சின்ன வயது அபிநவ்க்கு கொஞ்சம் சமையல் மசாலா விழுது அரைக்க சொல்லிக் கொடுத்திருந்தேன். எதை எல்லாம் கலக்க வேண்டும் என..
அன்று..பள்ளியில் தமிழ் பரிட்சை.
பள்ளியில் விழுது என குறிப்பு கொடுத்திருந்தார்கள். ஐந்தெழுத்து வார்த்தை. ஆலமரம் என்பது பதில்.
விடையாக “புளிசாதம்” என எழுதி இருக்கிறான்.
No comments:
Post a Comment